செப்டம்பர் 24 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
செவ்வாய் கிரகம் குறித்து ஆராய இந்தியா அனுப்பிய விண்கலன் அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது பற்றிய செய்திகளும் தொடர்பான விஷயங்களும்
இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய தமிழ் கவுன்சில் ஒன்றை ஏற்படுத்துவது என எடுத்துள்ள முடிவு குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கும் விபரங்கள்
இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்
பிரான்ஸிலிருந்து வெளியாகும் ஈழமுரசு பத்திரிகை தங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறும் செய்திகள்
சிறார் பாலியல் துஷ்பிரயோக்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஒரு பேராயரை கைது செய்ய போப் உத்தரவிட்டுள்ள செய்திகள் ஆகியவை கேட்கலாம்.
