செப்டம்பர் 25 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 25, 2014, 04:30 PM

Subscribe

ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ நா பொதுச் சபையில், கடுமையாக விமர்சித்துள்ளது பற்றிய செய்திகள்

இலங்கை மீது ஐ நா மனித உரிமைகள் ஆணையாளர் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு, இன்று அரசு அளித்துள்ள பதில்கள்

திருகோணமலையின் ஒரு பகுதியில் தமிழ் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்.

வட இலங்கையில் தென்னை சாகுபடியை பெரிய அளவில் முன்னெடுக்கவுள்ளதாக அரசு கூறியுள்ளது குறித்த கருத்துக்கள்

பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தயாரிப்புக்களைச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பு மற்றும் அது குறித்த ஒரு ஆய்வு

பாரதிய ஜனதா கட்சி-சிவ சேனா இடையேயான அரசியல் கூட்டணி முறிவடைந்துள்ள செய்திகள்