பிபிசி தமிழோசை செப்டம்பர் 26

Sep 26, 2014, 04:32 PM

Subscribe

இன்றைய தமிழோசையில் இடம்பெற்ற முக்கியச் செய்திகள்

சர்ச்சைக்குரிய பர்மிய பவுத்த துறவி விராத்து இலங்கைக்கு வருவது குறித்து முஸ்லீம்களின் அச்சம்

தமிழக முதல்வர் ஜெயல்லிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் – இவ்வழக்கின் பின்னணி குறித்த செய்திகள்

இவ் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால் ஜெயல்லிதாவின் நிலை என்னவாகும் என்பது குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமணி அளித்த செவ்வி

உலகின் சிறந்த தொழில்கல்வி நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தியாவின் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் ஏன் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவில் சேர அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பது குறித்த செவ்வி