'பொது பல சேனாவின் இனவாதக் கருத்துக்களுக்குப் பின்னால் அரசாங்கம்': அருட்தந்தை சக்திவேல்
Sep 29, 2014, 05:52 PM
Share
Subscribe
இலங்கை பௌத்தர்களுக்கே சொந்தம் என்றும், சிங்கள அரசு என்று பெயர்மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் சிங்கள இந்துக்கள், சிங்கள முஸ்லிம்கள், சிங்கள கிறிஸ்தவர்கள் என்று சிறுபான்மை மதத்தவர்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் யோசனை முன்வைத்துள்ள பொது பல சேனாவின் மாநாட்டுக்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
