"உலகில் வன விலங்குகள் எண்ணிக்கை நாற்பது ஆண்டுகளில் பாதியாய்க் குறைந்ததற்கு மனிதப் பெருக்கமும் செயற்பாடுகளுமே காரணம்"

Sep 30, 2014, 02:13 PM

Subscribe

உலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது WWF அமைப்பு வெளியிட்டுள்ள Living Planet Report 2014 ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பற்றி wwf இந்தியா பிரிவில் உயிரினங்களின் வாழ்விடங்களை வரைபடங்களில் பதியும் துறையின் இயக்குநரான டாக்டர் ஜி.அரீந்திரன் தமிழோசைக்கு தெரிவித்த கருத்துகளை நேயர்கள் இங்கு கேட்கலாம்.