ஹாங்காங் போராட்டம் குறித்து அங்குள்ள ஒருவரின் நேரடித் தகவல்கள்

Oct 01, 2014, 01:07 PM

Subscribe

சீனாவின் தேசிய தினத்தை ஹாங்காங்கின் நிறைவேற்று ஆட்சி அதிகாரியும், சீன ஆதரவு அதிகாரிகளும் அனுட்டிக்கும் வேளையில், ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் மேலும் பல இடங்களுக்கும் விரிவடைந்திருக்கிறது.

பல முக்கிய சந்திகளை பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

இவை குறித்து ஹாங்காங்கில் இருக்கும் ஜஹான் என்பர் கூறிய கருத்துக்களை இங்கு கேட்கலாம்.