அக்டோபர் 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 02, 2014, 04:36 PM

Subscribe

இந்தியாவை சுத்தமாக வைத்திருக்கும் திட்டம் ஒன்றை பிரதமர் மோடி துவக்கி வைத்திருப்பது தொடர்பிலான செய்திகளும், பல்தரப்பினரின் கருத்துக்களும்

தமழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் உடனடியாக பிணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய தகவல்கள்

தென் கொரியாவின் இன்ச்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி குறித்த செய்திகளும், அப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் சரிதா தேவி அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தது சரியா என்பது தொடர்பில் ஒரு பார்வை