பாப்பரசர்- மகிந்த சந்திப்பு: அருட்சகோதரி தெரேஸா செவ்வி
Oct 03, 2014, 03:06 PM
Share
Subscribe
மூன்று-நாள் விஜயமாக இத்தாலி சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில், வத்திக்கான் வானொலியின் தமிழ்ச்சேவையை சேர்ந்த அருட்சகோதரி தெரேசா அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டார் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமி
