பிபிசி தமிழோசை, அக்டோபர் 3
Share
Subscribe
இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போக்கு குறித்து எழுந்துள்ள கவலைகள்.
இலங்கை ஜனாதிபதியிடம் பாப்பரசர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ரோமில் இருந்து அருட் சகோதரி தெரசா அளித்த தகவல்கள்
ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவரின் உரையை இந்திய அரச தொலைக் காட்சி நேரடியாக ஒளிபரப்பியது எழுப்பியுள்ள கண்டனங்கள்
பெணகள் ஜீன்ஸ் அணியக் கூடாது என்று கே ஜெ யேசுதாஸ் வெளியிட்ட கருத்துக்களுக்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்பு
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்து-கிறித்தவ கலப்புத் திருமணம் ஒன்றை போலிசார் செல்லாது என்று அறிவித்துள்ளது சரியா என்பது குறித்த செவ்வியும் எய்ட்ஸ் நோய் தோன்றியது எப்போது என்ற தகவலும் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறும்
