'ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை அல்ல, தரமே பிரச்சனை'

Oct 06, 2014, 02:31 PM

Subscribe

வளரும் நாடுகளில் பள்ளிக்கு செல்லும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவர்களுக்குப் பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை அந்த நாடுகள் எதிர்கொள்ளுகின்றன என்று ஐ.நா மன்றத்தின் கல்வி கலாசார அறிவியல் நிறுவனம், யுனெஸ்கோ, இன்று உலக ஆசிரியர் தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கைஒன்று கூறுகிறது. இந்தியாவில் , குறிப்பாக , தமிழ்நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவரம் குறித்து கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் பிபிசிக்குத் தெரிவித்த கருத்துக்கள்