பிபிசி தமிழோசை அக்டோபர் 6 ஆம் தேதி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்
காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதல் காரணமாக ஏராளமானோர் இடம்பெயர்வது குறித்த செய்திகள். அங்குள்ள நிலை குறித்து புஞ்ச் நகரவாசி தெரிவித்த தகவல்கள்.
ராஜினாமா செய்துள்ள இலங்கைத் தூதர், தான் விலகிச் செல்வது ஏன் என்பது குறித்து பிபிசியிடம் அளித்த விளக்கம்.
நார்வே தம்பதி உட்பட மூவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறித்த தகவல்கள்.
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி இலங்கையில் நடைபெற்ற போராட்டம்.
மற்றும் விளையாட்டரங்கம்
