ஜெயலலிதாவுக்கு இருக்கக்கூடிய சட்ட வழிகள் என்ன? - வல்லுநர் கருத்து
Oct 07, 2014, 03:24 PM
Share
Subscribe
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவுக்கு இருக்கக்கூடிய சட்ட வழிமுறைகள் பற்றி சென்னையிலுள்ள மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
