ஐநா மனித உரிமைக் குழுவில் இலங்கை குறித்த விவாதம்
Oct 08, 2014, 04:13 PM
Share
Subscribe
இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்த ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைக் குழுவில் இரண்டு நாட்களாக நடந்த விவாதத்தில் இலங்கை அரசு "மழுப்பலான" பதில்களைத் தந்ததாகக் கூறுகிறார் கூட்டத்தில் கலந்து கொண்ட தன்னார்வக்குழு உறுப்பினர் குருபரன்
