அக்டோபர் 14 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் மீண்களைத் தடை செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது தொடர்பிலான தகவல்கள்
வவுனியா மேல் நீதிமன்றத்தில் இரண்டு மாதங்களாக நீதிபதி இல்லாதாதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
பட்டினி ஒழிப்பில் இந்தியா எந்த அளவுக்கு சாதித்துள்ளது என்பது பற்றிய ஒரு ஆய்வு
புயலால் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டிணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்த தகவல்
நைஜீரியாவில் போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் ஆறு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட 200 க்கும் அதிகமான பெண்களின் நிலை இன்னும் தெரியாமல் உள்ளது தொடர்பிலான செய்திகளும்
அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்
