பறை இசை சாதி அடையாளத்தை தாண்டுகிறது - பறை இசைக்கலைஞர் மணிமாறன்
Oct 15, 2014, 06:36 PM
Share
Subscribe
பறை இசை சாதிரீதியான இசை என்ற அடையாளத்தை தாண்டி அனைத்து தரப்பு மக்களும் பயில விரும்பும் ஒரு கலையாக மாறிவருகிறது என்கிறார் புத்தர் இசைக்குழு என்ற குழுவை நடத்திவரும் மணிமாறன்.ஆனால் மரண நிகழ்ச்சிகளில் அது இசைக்கப்படுவது தடை செய்யப்படவேண்டும் என்கிறார் அவர்.
