'விடுதலைப்புலிகள் மீதான தடை ரத்து வரவேற்கத்தக்கது'
Oct 16, 2014, 12:51 PM
Share
Subscribe
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழ் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒன்று என்று இந்த வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கான சட்ட ஆலோசகர் லதன் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புலம்பெயர்ந்து வாழக்கூடிய மக்களுக்கு இது ஒரு வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
