இன்றைய ( அக்டோபர் 16) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 16, 2014, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையை ரத்து செய்து ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பற்றிய செய்திக்குறிப்பு

இந்த வழக்கைத் தொடர்ந்தவர்களுக்கு சட்ட ஆலோசகராக இருக்கும் லதான் சுந்தரலிங்கம் இது குறித்து தெரிவிக்கும் கருத்து

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் தலித் சிறுவன் ஒருவன் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட்து பற்றிய செய்தி

கத்தார் மீன் பிடி நிறுவனத்தில் பணிபுரியச் சென்ற தமிழக மீனவர்கள் ஐந்து பேர் இரானியக் கடல் பரப்பில்மீன்பிடித்த்தாக்க் கைதாகி இரான் சிறைய்யில் இருப்பது பற்றிய செய்தி

ஆகியவை

இடம் பெறுகின்றன