ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல்; புலிகள் தடைநீக்கம் தொடர்பில் ஐதேக மீது குற்றச்சாட்டு
Oct 20, 2014, 03:13 PM
Share
Subscribe
இலங்கையில் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புலிகள் மீதான தடைநீக்கம் தொடர்பில் அரசாங்கம் ஐதேக மீது குற்றம் சாட்டுகின்றது.
