இன்றைய ( அக்டோபர் 21) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 21, 2014, 04:25 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வழக்கமாக நடப்பதற்கு முன்பாக நடத்தப்படலாம் என்ற செய்தி குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவிக்கும் கருத்து

இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஹரியானா மாநில முதல்வர் தேர்வு குறித்த செய்தி

தமிழ்நாட்டில் நாளை வெளியாகவுள்ள “கத்தி” திரைப்பட்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் சென்னை திரையரங்குகள் இரண்டைத் தாக்கி சேதம் விளைவித்த்தாக வரும் செய்திகள்

சென்னையில் திங்களன்று காலமான பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் பற்றிய ஒரு குறிப்பு

இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருந்த போட்டித்தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் விலகியதை அடுத்து எழுந்துள்ள சர்ச்சை பற்றிய செய்தி

பின்னர் அனைவர்க்கும் அறிவியல்

ஆகியவை

இடம் பெறுகின்றன