இந்தியாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிக்கிறதா?
Oct 22, 2014, 04:44 PM
Share
Subscribe
சிறார் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பற்றி இந்தியாவில் சமீப காலமாக அதிகமான செய்திகள் வெளியாகிவருகின்றன. நாட்டில் இப்படியான சம்பவங்கள் அதிகரித்துள்ளனவா என்பது பற்றி எழுத்தாளரும், சிறார் பாதுகாப்பு செயற்பாட்டாளருமான கீதா ஆரவமுதன் தெரிவிக்கும் கருத்து.
