'எங்கள் நிறுவனத்துக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை': செல்வாசுக் உரிமையாளர் துரைராஜா
Oct 22, 2014, 04:49 PM
Share
Subscribe
ஜெனீவாவிலுள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியின் அதிகாரபூர்வ இல்லத்தை 2009-ம் ஆண்டில் புதுப்பித்த செல்வாசுக் நிறுவனம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது என்று இலங்கையில் வெளியாகும் குற்றச்சாட்டுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.
