சென்னையில் ஓராண்டில் மூவாயிரம் போலி பதிவுத் திருமணங்கள் - ஒலிப் பெட்டகம்

Oct 23, 2014, 03:14 PM

Subscribe

சென்னையில் உள்ள இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 2013ஆம் ஆண்டில் மட்டும் வழக்கறிஞர்களின் மூலம் 3000க்கும் அதிகமான திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் மூலம் தெரியவந்துள்ளது பற்றிய பெட்டகம்.