அக்டோபர் 23 - இன்றைய தமிழோசையில்..

Oct 23, 2014, 04:20 PM

Subscribe

இன்றைய தமிழோசையில் …

• இலங்கையில் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் என்ற யூகங்களால் குழப்பத்துக்குள்ளாகும் போப்பின் விஜயம் பற்றிய செய்தி,

• மலையக மக்களுக்கு காணி வழங்குவதாக அரசு தொடர்ந்து அளித்து வரும் உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாத நிலை பற்றிய தகவல்கள்,

• தமிழ்நாட்டில் அரசு பதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் பதிவுத் திருமணங்களில் பலவற்றில் மோசடி நடந்துள்ளதாக எழும் குற்றச்சாட்டுகள் பற்றிய ஒரு செய்திக் குறிப்பு,

• மஹாராஷ்டிரத்தில் ஒரே தலித் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றிய செய்தி,

• ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் பங்களாதேஷ் பணிப்பெண்களின் நிலை பற்றிய மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை ஆகியவை இடம்பெறுகின்றன.