இன்றைய தமிழோசையில்..

Oct 24, 2014, 04:17 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்…

• இலங்கை அரசின் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளது பற்றிய செய்திக்குறிப்பு,

• இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடக்கவிருப்பதாக செய்திகள் வரும் நிலையில், பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர் முத்துக்கிருஷ்ண சார்வானந்தாவின் கருத்துக்கள்,

• வரும் 2015ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் பார்க்கவேண்டிய 10 உலக நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு ஒன்பதாவது இடம் கிடைத்திருப்பது பற்றிய செய்தி,

• தமிழ்நாட்டில் 50 மற்றும் 60களில் பிரபலமாகத் திகழ்ந்த திரைப்பட நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் காலமானது குறித்த ஒரு செய்திக்குறிப்பு ஆகியவை இடம்பெறுகின்றன.