அக்டோபர் 27 - இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்…

Oct 27, 2014, 04:17 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்…

* இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு முன்னதாகவே நடக்கவுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகம் குறித்து ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கும் கருத்து,

• காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயம் குறித்த செய்திகள்,

• இந்தியாவில் காங்கிரஸ் கட்சி நேரு - காந்தி குடும்பத்திற்கு வெளியேயிருந்தும் கட்சியின் தலைமைப்பதவிக்கு எப்போதாவது ஒரு காலத்தில் யாராவது வரலாம் என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்ப்ரம் தெரிவித்த கருத்துக்கள் எழுப்பிய சர்ச்சை பற்றி காங்கிரஸ் பொதுச்செயலர் வி.நாராயணசாமி தெரிவிக்கும் கருத்து,

• பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை இடம்பெறுகின்றன