இன்றைய ( அக்டோபர் 28) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
வெளிநாடுகளில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சமர்ப்பிக்குமாறுமத்திய அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பற்றிய செய்தி
தமிழ்நாட்டில் மணல் மற்றும் கிரானைட் சுரங்கங்களில் முறைகேடுகள் நடப்பது பற்றிய விசாரணைக்கு ஐஏஸ் அதிகாரி சகாயத்தை நியமிக்கவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தி
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர்ந்து விளையாட வேண்டுமானால், பெண்கள் பாலியல் ரீதியாக தேர்வாளர்களால் தவறாக நட்த்தப்படுவதாக வந்த புகார்கள் குறித்து ஆராய விசாரணைக்குழு அறிவிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை இடம்பெறுகின்றன
