"என் குடும்பத்தில் ஐந்து பேரை நிலச்சரிவு காவுகொண்டுவிட்டது"

Oct 29, 2014, 12:38 PM
Subscribe

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் நடந்துள்ள நிலச்சரிவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை பறிகொடுத்துள்ள ராஜா பிபிசிக்கு அளித்த பேட்டி