'தோட்ட நிர்வாகங்கள் மாற்றுக் குடியிருப்புகளுக்கு காணி தருவதில்லை': அமைச்சர்

Oct 29, 2014, 05:34 PM

Subscribe

ஏற்கனவே மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏன் மாற்றுக் குடியிருப்புகள் வழங்கவில்லை என்று இலங்கையின் இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் பிபிசி கேள்வி எழுப்பியது.

தோட்ட நிர்வாகங்களிடமிருந்து மாற்றுக் குடியிருப்புகளுக்கான காணிகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாக அமைச்சர் பதில் கூறினார்.