'அரசு திட்டமிட்டிருந்தால் உயிர்ப்பலிகளைத் தவிர்த்திருக்கலாம்'

Oct 29, 2014, 07:00 PM

Subscribe

இலங்கையில் மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசமாக பல ஆண்டுகளுக்கு முன்னமே அடையாளம் காணப்பட்ட பதுளை, ஹல்துமுல்லை பிரதேசத்து மக்களை அரசு காப்பாற்றியிருக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தின் இயக்குநர் எஸ். விஸ்வலிங்கம் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்