'வெள்ளையர் காலத்தை விட மோசமான நிலையில் தோட்டங்கள்'
Oct 30, 2014, 04:06 PM
Share
Subscribe
மலையக தோட்ட குடியிருப்புக்களில் சமூக பாதுகாப்புக்கான திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையே இப்படியான பேரழிவுகள் அங்கு நடப்பதற்கான காரணம் என்கிறார் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான கிருஷ்ணசாமி.
தொழிற்சங்கங்கள் அரசியல் ரீதியாக பயன்படுத்தப்படுவதாகும், ஊடகங்கள் அதற்கு துணைபோவதாகவும் குற்றஞ்சாட்டும் கிருஷ்ணசாமி அவர்கள், தோட்ட நிர்வாகம் இந்த பேரழிவுக்கான பொறுப்பை முழுமையாக ஏற்க வேண்டும் என்று கூறுகிறார்.
அவரது செவ்வியை இங்கு கேட்கலாம்.
