"இந்திய அரசின் சிக்கன நடவடிக்கைகள் போதிய பலன் தராது"

Nov 01, 2014, 01:46 PM

இந்திய அரசின் செலவினங்களைக் குறைக்க நிதியமைச்சு அறிவித்துள்ள சிக்கன நடவடிக்கைகள் வரவுசெலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையைக் குறைக்க போதாது என முன்னாள் நிதித்துறைச் செயலர் எம் ஆர் சிவராமன் தெரிவித்துள்ளார்.