இன்றைய ( நவம்பர் 4) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
நாடற்றவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண அவசரத் திட்டங்களை ஐநா மன்ற அகதிகள் நிறுவனம் கோருகையில், மலேசியாவில் நாடற்றவர்கள் நிலை குறித்த ஒரு பேட்டி
இலங்கையில் புதிய தமிழர் அரசியலுக்கு அறைகூவல் விடுக்கும் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் குறித்த செய்திக்குறிப்பு
இந்தியாவில் இந்தித்திரைப்படவுலகில் ஒப்பனைக்கலைஞர்களாக பெண் கலைஞர்கள் பணி புரிய இருக்கும் தடைகள் சட்டவிரோதமானவை என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பற்றிய செய்தி
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை இடம்பெறுகின்றன
