நவம்பர் 11 தமிழோசையில் ...

Nov 11, 2014, 04:17 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்…

• வட இந்திய மாநிலமான சத்திஸ்கரில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் 11 பேர் இறந்திருப்பது பற்றிய செய்தி,

• இந்தியாவின் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் மாணவிகளுக்கு அனுமதி தர மறுப்பதற்கு துணை வேந்தர் தெரிவித்த காரணம் எழுப்பியிருக்கும் சர்ச்சை பற்றிய செய்தி,

• இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு 18வது சட்டத்திருத்தின் கீழ் இடம் உண்டு என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாக வரும் செய்திகள் பற்றிய குறிப்பு,

• இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை இந்தியா மீண்டும் இலங்கைக்கே அனுப்ப வேண்டும் என்று வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது பற்றிய செய்தி,

• அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை இடம்பெறுகின்றன.