'மீனவர்களை விடுவிக்க ஜனாதிபதி விருப்பம்'
Share
Subscribe
போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சில தினங்களிலேயே தன்னால் விடுதலை செய்ய முடியும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்திய தரப்பில் இருந்து மேன்முறையீடு செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், நீதிமன்றத்தின் ஊடாக அந்த விடுதலையை வழங்க நீண்ட நாட்கள் பிடிக்கும் என்றும் அவர் கூறியதாகவும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
