நவம்பர் 13 - தமிழோசை நிகழ்ச்சிகள்

Nov 13, 2014, 04:20 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்…

• இந்தியாவும் அமெரிக்கவும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறித்த செய்தி,

• இந்தியாவில் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாக்களில் ஜெர்மன் மொழியை மூன்றாவது மொழியாகப் படிக்க தடை விதித்து, அதற்கு பதிலாக சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழிகளைப் படிக்க அரசு உத்தரவிட்டிருப்பது எழுப்பியிருக்கும் சர்ச்சை பற்றிய செய்தி,

• இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் விஷயத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து இரா.சம்பந்தர் தெரிவிக்கும் கருத்து,

• ஜேவிபி தலைவர் ரோஹன விஜேவீர படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அது குறித்த ஒரு ஆய்வு ஆகியவை கேட்கலாம்.