'மகிந்தவின் செய்திகளை பிரபாகரனிடம் முறையாக சேர்ப்பித்தேன்'

Nov 17, 2014, 03:33 PM

Subscribe

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் பற்றி தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அக்காலத்தில் முழுமையாகத் தெரியப்படுத்தியிருந்ததாக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறுகின்றார்.

பல தடவைகள் மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் செய்திகளை விடுதலைப் புலிகளிடம் முறையாக கொண்டுசேர்த்ததாகவும் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.