நவம்பர் 17 - பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள்..
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்,
• ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்ற பந்தய சூதாட்ட முறைகேடு விவகாரத்தை ஆராய நியமிக்கப்பட்ட முட்கல் கமிட்டி, போட்டி முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்து ஆடும் மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து இந்தியக் கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசனையும், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பனையும் விடுவித்திருப்பது பற்றிய செய்தி,
• குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிப்பது பற்றிய மருத்துவ ஆய்வறிக்கை பற்றிய செய்தி,
• இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு, இலங்கைகான நோர்வேயின் சிறப்புத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் பணம் கொடுத்தார் என்ற மஹிந்த ராஜபக்ஷவின் குற்றச்சாட்டுகளை சொல்ஹெயிம் மறுத்திருப்பது பற்றிய செய்தி,
• மன்னார் மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கிராம சேவகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தி,
• பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை கேட்கலாம்.
