நவம்பர் 18 - பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்..
• இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ அரசிலிருந்து ஜாதிக ஹெல உறுமய கட்சி விலகியிருப்பது பற்றிய செய்தி,
• இலங்கையில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இந்திய மீனவர்கள் விஷயம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை தமிழக மீனவர்கள் குழு ஒன்று சந்தித்திருப்பது பற்றிய செய்தி,
• கழிவு நீர் சாக்கடைகளில் பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் ஆட்கள் இறங்கி வேலை செய்வது சென்னையில் தொடர்வது குறித்து தேசிய மனித உரிமைக் கமிஷன் தமிழ் நாடு அரசுக்கு நோட்டிஸ் தந்திருப்பது பற்றிய செய்தி,
• தர்மபுரி அரசு மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை இரவு மேலும் ஐந்து பிறந்த குழந்தைகள் இறந்திருப்பது பற்றி மருத்துவமனை அதிகாரிகளுடன் ஒரு பேட்டி,
• அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்.
