நவம்பர் 20 - பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்,
• இலங்கை ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அதிகார பூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டிருப்பது பற்றிய செய்தி,
• தேர்தல் நடத்தப்படுவது உறுதியான நிலையிலும், இன்னும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படாத நிலை நீடிப்பது பற்றிய ஒரு பேட்டி,
• இலங்கையில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்திய மீனவர்கள் இந்தியா திரும்பியிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு,
• இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், இலங்கை மீனவர்களையும் விடுவிக்கக் கோரும் போராட்டம் பற்றிய செய்தி,
• சென்னைக்கு மோனோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்.
