மகிந்தவுக்கு எதிராக களமிறங்கும் பொது எதிரணி வேட்பாளர் யார்?

Nov 20, 2014, 05:35 PM

Subscribe

சிலோன் டுடே நாளிதழின் தலைமை செய்தியாசிரியர் அனந்த பாலகிட்ணர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதில் பொது எதிரணிக் கூட்டமைப்பு எதிர்நோக்கும் சவால்கள் என்ன?

ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக வருவதற்கு உள்ள வாய்ப்புகள் என்ன? கரு ஜயசூரியவால் ஐக்கிய தேசியக் கட்சியின் சகல தரப்பினரின் ஆதரவையும் திரட்ட முடியுமா?

சந்திரிகா பண்டாரநாயக்க பொது வேட்பாளராக களமிறங்குவதற்கான சாத்தியம் இப்போது எப்படி உள்ளது?

ஆளும் கூட்டணியின் பிரதானமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குப் பலத்தை பிளவுபடுத்தக்கூடிய செல்வாக்கு சந்திரிக்காவுக்கு இன்னும் உள்ளதா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன எதிரணிப் பக்கம் சாய்ந்து பொது வேட்பாளராக போட்டியிடுவார் என்ற செய்திகள் உண்மையா?

மகிந்த ராஜபக்ஷவுக்கு சமமான எதிரணி வேட்பாளரை களமிறக்கும் எதிரணி வேட்பாளர்களின் பிரசாரங்கள் என்னவாக இருக்கும்?

இம்முறைத் தேர்தலில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் வகிக்கக்கூடிய பங்கு எப்படி இருக்கும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மெளனம் எதனைக் காட்டுகின்றது?