நவம்பர் 21 - பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள்

Nov 21, 2014, 04:19 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்,

• இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்கள், • ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து களத்தில் இறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்துக்கள், • மைத்திரபால சிறிசேன அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்பது குறித்த ஒரு ஆய்வு, • தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கருத்துக்கள், • மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்திய மீனவர்களுக்கு அவர்களின் சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளமை குறித்த செய்திகள், • அமெரிக்க அதிபர் அறிவித்துள்ள குடிவரவு கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவகள் ஆகியன இடம்பெறுகின்றன.