பிபிசி தமிழோசை நவம்பர் மாதம் 22 ஆம் தேதி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் இடம்பெற்ற முக்கியச் செய்திகள்
ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள
அனுரா பிரியதர்ஷன யாப்பா வெளியிட்டுள்ள கருத்துக்கள்
இலங்கையில் வட மாகாணத்தில் அதிகம் பேர் கழிப்பரை வசதியின்றி இருப்பது ஏன் என்பது குறித்த ஆய்வு காவிரியின் குறுக்கே கர்நாடக புதிய அணைகளை கட்ட முனைந்துள்ளதை எதிர்த்து தமிழக டெல்டா விவசாயிகள் நடத்திய போராட்டம் விவரங்கள் காதலியுடன் உறவு கொள்ளும் போது அவருக்குத் தெரியாமல் படம்பிடித்த முன்னாள் காதலருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்
