"சமூக சீர்திருத்தவாதி சாவரா. ஜெபிக்கும் தாய் ஏவுபிரேசியம்மா"
Nov 23, 2014, 04:27 PM
Share
Subscribe
புனிதர்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள மலபார் சிரியன் கறிஸ்தவர்களான அருட்தந்தை சாவரா, அருட்சகோதரி ஏவுபிரேசியம்மா ஆகியோர் குறித்து உக்கடம் செபஸ்தியார் தேவாலய பங்குதந்தை தாமஸ் காவுங்கல் வழங்கும் செவ்வி.
