'மஹிந்த அரசை அகற்றுவதே எமது நோக்கம்' - அசாத் சாலி செவ்வி
Nov 28, 2014, 02:03 PM
Share
Subscribe
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிகளில் முக்கிய பங்குவகித்த, கொழும்பு நகர முன்னாள் துணை மேயரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி இந்த வாரம் லண்டன் வந்திருந்தார்.
அவரிடம் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு, மற்றும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகம் போன்றவை பற்றி கேட்டார் மணிவண்ணன்.
அசாத் சாலி பிபிசி தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வி
