நிலவுக்கு என்மேல் என்னடிகோபம்

Nov 29, 2014, 02:20 PM

எனக்கு பிடித்த ஒரு பாடகர் ஸ்ரீனிவாஸ், கடின மனதையும் கரைக்கும் ஒரு குரலுக்கு சொந்தக்காரர்.... சும்மா அலுப்புவரும்போது அவர் பாடிய பாடலில ஒன்ற எடுத்துட்டேன் கேட்டுப்பாருங்க!!!