தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு மைத்திரிக்கு உண்டா? : மனோ பதில்

Dec 01, 2014, 06:46 PM

Subscribe

மகிந்தவுக்கு எதிரான பொது எதிரணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் கட்சிகள் இன்னும் கைச்சாத்திடவில்லை.

36 பிரதிநிதிகள் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு புறம்பாக, ஜாதிக ஹெல உறுமய தனியான உடன்படிக்கையை மைத்திரிபாலவுடன் செய்துகொள்ளவுள்ளது.

இந்த சூழ்நிலையில், சிறுபான்மை சமூகங்களின் முன்னால் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் எப்படி முன்னிறுத்துவீர்கள் என்ற கேள்விக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமிக்கு அளித்த பதில்களை நேயர்கள் கேட்கலாம்.