'தமிழர்கள் நிதானமாக, புத்திக்கூர்மையுடன் அவதானிக்க வேண்டிய விடயம்'
Share
Subscribe
இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்குதல், தேர்தல் முறையை மாற்றுதல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களை கொண்டுவருவதாக மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளரை களமிறக்குகின்ற பொது எதிரணியினர் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையிலுள்ள அம்சங்கள் பற்றியும் அவை நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியங்கள் பற்றியும் சிறுபான்மை சமூகங்களுக்கான அரசியல்தீர்வில் அவற்றின் தாக்கங்கள் பற்றியும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான எஸ். பாலகிருஷ்ணன் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமிக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
