டிசம்பர் 2 - பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்…
• இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் வேட்பாளர் மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளதாக வந்துள்ள செய்தி குறித்து ஐக்கியத் தேசியக் கட்சின் டி. என். சுவாமிநாதனின் கருத்துக்கள்,
• விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் காவல்துறையினரின் உடல்களை தோண்டும் பணி முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடங்கியுள்ளமை தொடர்பிலான செய்திகள்,
• இலங்கையின் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டமை குறித்த தகவல்கள்,
• போபால் விஷவாயு விபத்து ஏற்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்த நிலையில் அங்கு மக்கள் அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ள விபரங்கள்,
• அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்.
