டிசம்பர் 4 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான முஸ்லிம் கட்சிகள் இன்னும் தமது முடிவை வெளியிடாமல் உள்ளது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் ஒரு பேட்டி
இலங்கையின் 18 ஆவது சட்டத் திருத்தத்தின் அதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விபரங்கள்
இந்தியாவில் சமூக நீதி தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள செய்திகள்
இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு நீதிபதியான கிருஷ்ண ஐயர் இன்று காலமான நிலையில் அவரது பங்களிப்பு குறித்த ஒரு பார்வை
தமிழகத்தில் போலி டாக்டர்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது பற்றிய தகவல்கள்
