டிசம்பர் 05 - பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்,
• கொழும்பில் இன்று நடைபெற்ற இரு அரசியில் பேரணிகள் குறித்த விபரங்கள்,
• இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பிபிசியிடம் தெரிவித்த கருத்துக்கள்,
• மாலத்தீவுகளின் தலைநகரில் குடிநீருக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு குறித்த செவ்வி,
• இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் திட்டத்தை ரத்துச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளமை குறித்து பொது மக்களின் கருத்துகள் ஆகியவை இடம்பெறும்.
